Wisdom Thirukkural Illustration | திருக்குறள்

Wisdom grasps the truth of whatever and by whomever said..

Wisdom’s the sieve that keeps the grainAnd lets the rest just drain.

Whatever is heard from whomever’s lips, wisdom will rightly discern its true meaning. .

To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdom

.

மெய்ப்பொருள் காண்பது அறிவு.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - 423.

அறிவுடைமை - அதிகாரம் 43.

பொருள்:

எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.

.

Explore more thirukkural illustrations at www.scdbalaji.art/wallpapers

More by SCD Balaji

View profile